Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

வருகின்ற 7 நாட்களும் இந்த ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த காலமாக அமைய போகிறது...

வருகின்ற 7 நாட்களும் இந்த ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த காலமாக அமைய போகிறது...

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். கிரகங்களின் இயக்கத்தை வைத்து ஜாதகமாக கணிக்கப்படுகிறது. அப்படி கணிக்கப்பட்ட ஜாதகத்தின் அடிப்படையில், இந்த ஜூலை மாத கிரக நிலைகளை மையமாக கொண்டு பார்க்கும் போது வருகின்ற அடுத்த 7 நாட்களும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் வரும் 7 நாட்கள் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கப் போகிறது. அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

ரிஷபம்

இந்த காலக்கட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். இவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். மேலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்களின் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. மேலும், ஆட்சி நிர்வாகத்தில் இருந்து கூட உங்களுக்கு கேட்ட உதவிகள் கட்டாயம் கிடைக்கும். வணிகர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். நண்பர்கள் துணையால் கடினமாக வேலையைக் கூட சிறப்பாக செய்து முடிக்கலாம்.

முடி வெடிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்…

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் நீங்கள் முழு நம்பிக்கையுடன் முன்னேறி செல்வீர்கள். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் தாய் மற்றும் வயதான பெண் யாரேனும் இருந்தாலும், அவர்களின் மூலம் உங்களுக்கு தக்க தருணத்தில் பண உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் என அனைவரது முழு ஆதரவும் கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையில் அனைவரது ஆதரவும் கிடைக்கப்பெற்று நிம்மதியாக உணருவீர்கள். ஆரோக்கியத்தில் எந்தவித கவலையும் இருக்காது.


நின்னுக்குட்டே சாப்டுறவங்களா நீங்க? அப்ப இந்த பிரச்சனைலாம் வர வாய்ப்பிருக்கு…

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். தாயின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்களின் அரசியல் ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்ற பாதை அமையும். உடன்பிறந்தோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. படித்து முடித்த வேலை தேடுபவர்கள் நேர்காணல் போன்றவற்றில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறுவீர்கள். உயர் பதவியில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், உங்களின் வருமானம் அதிகரிக்கும்.


அமானுஷ்யம் நிறைந்த இந்திய நெடுஞ்சாலைகள்…

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சொத்துகள் மூலம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். மேலும், நீண்ட காலமாக எதிர்பார்த்தது காத்திருந்த ஊதிய உயர்வும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாள் கனவு சாத்தியமாகும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,030
தங்கம் (24k)
1 கிராம்
₹13,682
வெள்ளி
1 கிராம்
₹240

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →