ருசி சும்மா அதிரும்! காரசாரமான துவையல் ஆம்லெட் செய்வது எப்படி? முழு செய்முறை இதோ!
வழக்கமான ஆம்லெட்டில் இருந்து மாறுபட்டு, காரசாரமான துவையல் சேர்த்து செய்யப்படும் இந்த புதிய வகை ஆம்லெட் மதிய உணவிற்கு மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
Search Results
360 articles found
வழக்கமான ஆம்லெட்டில் இருந்து மாறுபட்டு, காரசாரமான துவையல் சேர்த்து செய்யப்படும் இந்த புதிய வகை ஆம்லெட் மதிய உணவிற்கு மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
புரதச்சத்து நிறைந்த காலை உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், இந்த பச்சை பயறு வேர்க்கடலை தோசை மற்றும் தக்காளி சட்னியை முயற்சி செய்யுங்கள்.
தினமும் ஒரே மாதிரியான ஆம்லெட் சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு, அவித்த முட்டையை வைத்து செய்யப்படும் இந்த ஆம்லெட் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இதன் எளிய செய்முறையை இங்கு விரிவாகக் காணலாம்.
வழக்கமான உருளைக்கிழங்கு பொரியலை விட, நறுமணமிக்க செட்டிநாடு மசாலா சேர்த்து செய்யப்படும் இந்த ரோஸ்ட் மிகவும் ருசியாக இருக்கும். இதன் எளிய செய்முறையை இங்கே காணலாம்.
அவல் மற்றும் வாழைப்பழம் கொண்டு சத்தான முறையில் இனிப்புக் கொழுக்கட்டை செய்யும் எளிய செய்முறை விளக்கத்தை இங்கே காணலாம்.
பீர்க்கங்காய் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த பருப்பு கறியை மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் இது சிறந்த காம்பினேஷன் ஆகும்.
விசேஷ வீடுகளில் பரிமாறப்படும் மணமணக்கும் தக்காளி சட்னியை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த சுவையான சட்னி செய்முறை இதோ.
அரை கப் சுண்டல் மற்றும் பசலைக்கீரை கொண்டு உடலுக்கு வலுசேர்க்கும் பாலக் சன்னா மசாலா செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.
பீர்க்கங்காயைப் பயன்படுத்தி சுவையான மசாலா செய்யும் எளிய முறையை இங்கு காணலாம். இது சாதம், சப்பாத்தி மற்றும் தோசைக்கு மிகச்சிறந்த பக்க உணவாகும்.
பாரம்பரியமான மற்றும் சத்தான உளுந்து சாதம் செய்முறையை இங்கே காணலாம். இடுப்பு வலி மற்றும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இந்த உணவு மதிய உணவிற்கு மிகவும் ஏற்றது.
அலுவலகம் செல்லும் பரபரப்பான காலை நேரத்தில், மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய சத்தான தென்னிந்திய உணவு வகைகளை இங்கு விரிவாகக் காணலாம்.
தஞ்சாவூர் ஸ்டைல் மணமணக்கும் அடை தயார் செய்வது எப்படி? சட்னி ஏதும் இன்றி அப்படியே சாப்பிடக்கூடிய இந்த அடையின் ரகசிய செய்முறை இதோ.