மீதமுள்ள சாதத்தில் சுவையான பலகாரங்கள்: வீணாவதை தவிர்க்க எளிய வழிகள்
வீட்டில் மீந்துப்போன சாதத்தை தூக்கி எறியாமல், அதைக் கொண்டு சத்தான மற்றும் சுவையான உணவுகளைத் தயாரிக்கும் எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
Search Results
128 articles found
வீட்டில் மீந்துப்போன சாதத்தை தூக்கி எறியாமல், அதைக் கொண்டு சத்தான மற்றும் சுவையான உணவுகளைத் தயாரிக்கும் எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
எப்போதும் பன்னீர் கிரேவி செய்வதற்கு பதிலாக, சுவையான மற்றும் காரசாரமான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செய்வது எப்படி என்பதை விரிவாகக் காணலாம்.
மழைக்காலத்தில் டெங்கு, டைபாய்டு, சளி, காய்ச்சல் அதிகரிக்கும். கொசுக் கட்டுப்பாடு, சுத்தமான குடிநீர், சத்தான உணவு மூலம் குடும்பத்தைப் பாதுகாக்கும் எளிய வழிகள் இங்கே.
புரதச்சத்து நிறைந்த காலை உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், இந்த பச்சை பயறு வேர்க்கடலை தோசை மற்றும் தக்காளி சட்னியை முயற்சி செய்யுங்கள்.
தினமும் ஒரே மாதிரியான ஆம்லெட் சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு, அவித்த முட்டையை வைத்து செய்யப்படும் இந்த ஆம்லெட் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இதன் எளிய செய்முறையை இங்கு விரிவாகக் காணலாம்.
பீர்க்கங்காய் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த பருப்பு கறியை மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் இது சிறந்த காம்பினேஷன் ஆகும்.
தினமும் நெல்லிக்காயை குறிப்பிட்ட சில ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்கலாம்.
அரை கப் சுண்டல் மற்றும் பசலைக்கீரை கொண்டு உடலுக்கு வலுசேர்க்கும் பாலக் சன்னா மசாலா செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.
பீர்க்கங்காயைப் பயன்படுத்தி சுவையான மசாலா செய்யும் எளிய முறையை இங்கு காணலாம். இது சாதம், சப்பாத்தி மற்றும் தோசைக்கு மிகச்சிறந்த பக்க உணவாகும்.
பாரம்பரியமான மற்றும் சத்தான உளுந்து சாதம் செய்முறையை இங்கே காணலாம். இடுப்பு வலி மற்றும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இந்த உணவு மதிய உணவிற்கு மிகவும் ஏற்றது.
தஞ்சாவூர் ஸ்டைல் மணமணக்கும் அடை தயார் செய்வது எப்படி? சட்னி ஏதும் இன்றி அப்படியே சாப்பிடக்கூடிய இந்த அடையின் ரகசிய செய்முறை இதோ.
புரட்டாசி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுக்கு மாற்றாக மணம் வீசும் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி செய்வது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.