இட்லி, தோசைக்கு அசத்தலான கதம்ப சட்னி: ஒரு முறை செஞ்சு பாருங்க!
இட்லி மற்றும் தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகளை செய்து அலுத்துவிட்டதா? தேங்காய், மல்லி, புதினா என அனைத்தின் சுவையும் கலந்த கதம்ப சட்னியை எப்படிச் செய்வது என்று இங்கே காண்போம்.
Search Results
120 articles found
இட்லி மற்றும் தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகளை செய்து அலுத்துவிட்டதா? தேங்காய், மல்லி, புதினா என அனைத்தின் சுவையும் கலந்த கதம்ப சட்னியை எப்படிச் செய்வது என்று இங்கே காண்போம்.
அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடிய சத்தான தட்டப்பயறு கத்திரிக்காய் குழம்பு தயாரிக்கும் முறையை விரிவாகக் காணலாம்.
உலகின் டாப் 10 சுற்றுலா இடங்கள் தொடரின் ஏழாம் பகுதி: கிரீஸின் சான்டோரினியில் பார்க்க வேண்டிய இடங்கள், சிறந்த பருவம், இந்தியாவிலிருந்து ஏதென்ஸ் வழியாகச் செல்லும் வழி, ஷெங்கன் விசா, தோராயமான செலவு.
இட்லி மற்றும் தோசைக்கு கூடுதல் சுவை சேர்க்கும் அருமையான சின்ன வெங்காய சட்னி செய்வது எப்படி என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
வைட்டமின் சி நிறைந்த தக்காளி சருமத்திற்கு உடனடி பொலிவைத் தருகிறது. எளிய முறையில் வீட்டில் தக்காளி ஃபேஸ் பேக் தயாரித்துப் பயன்படுத்துவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த ரசம் ஒரு வரப்பிரசாதமாகும்.
மாலை வேளையில் சுடச்சுட சாப்பிட 1 கப் அரிசி மாவு இருந்தாலே போதும், அருமையான குட்டி போண்டா செய்யலாம். வெறும் 10 நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய இந்த எளிய செய்முறையை இப்போது பார்ப்போம்.
எப்போதும் பன்னீர் கிரேவி செய்வதற்கு பதிலாக, சுவையான மற்றும் காரசாரமான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செய்வது எப்படி என்பதை விரிவாகக் காணலாம்.
புரதச்சத்து நிறைந்த காலை உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், இந்த பச்சை பயறு வேர்க்கடலை தோசை மற்றும் தக்காளி சட்னியை முயற்சி செய்யுங்கள்.
பீர்க்கங்காய் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த பருப்பு கறியை மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் இது சிறந்த காம்பினேஷன் ஆகும்.
விசேஷ வீடுகளில் பரிமாறப்படும் மணமணக்கும் தக்காளி சட்னியை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த சுவையான சட்னி செய்முறை இதோ.
அரை கப் சுண்டல் மற்றும் பசலைக்கீரை கொண்டு உடலுக்கு வலுசேர்க்கும் பாலக் சன்னா மசாலா செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.