தீயில் சுட்ட வெங்காயம் சாப்பிடுறதுல இவ்ளோ நன்மைகளா? அப்ப உடனே சாப்பிட வேண்டியது தான்...
வெங்காயம் யாருக்கு தான் பிடிக்காது. பலர் அதை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதை கூட விரும்புவதுண்டு. அத்தகைய சூழ்நிலையில், வெங்காயம் உஷ்ணமான நேரத்தில் சாப்பிடுவது...