வறண்ட கூந்தலை பட்டுப்போல் மாற்றும் வீட்டிலேயே தயாரிக்கும் கெரட்டின் ஹேர் மாஸ்க்
தேங்காய் நார் போல் வறண்ட மற்றும் பொலிவிழந்த கூந்தலை வீட்டிலேயே இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்யலாம்? இதோ எளிமையான கெரட்டின் ஹேர் மாஸ்க் செய்முறை.
Search Results
67 articles found
தேங்காய் நார் போல் வறண்ட மற்றும் பொலிவிழந்த கூந்தலை வீட்டிலேயே இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்யலாம்? இதோ எளிமையான கெரட்டின் ஹேர் மாஸ்க் செய்முறை.
வறண்ட சருமம் உள்ளவர்கள் தங்கள் சருமத்தை எவ்வாறு ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கான எளிய குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம். முறையான பராமரிப்பு மூலம் மென்மையான சருமத்தை பெற முடியும்.
மகாளய அமாவாசை வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் வாழைத்தண்டை பயன்படுத்தி, அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் சுவையான கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
4 வகை சிறுதானியங்கள் மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து செய்யப்படும் இந்தக் கஞ்சி உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு சத்தான காலை உணவாகும்.
அரை கிலோ சிக்கன் இருந்தால் போதும், தேங்காய்ப்பால் சேர்த்து நாவூறும் சுவையில் கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் எளிதாகச் செய்யலாம்.
சத்தான பச்சைப் பயறை வைத்து கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய முறையில் சுவையான கடையல் செய்வது எப்படி என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.
திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் சமூக தாக்கம் குறித்த விரிவான அலசல்.
உங்கள் தலைமுடி மெலிந்து எலிவால் போல் காணப்படுகிறதா? கற்றாழையை பயன்படுத்தி கூந்தலை மீண்டும் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும் வழிகளை இங்கே காணலாம்.
சோர்வடைந்த முகத்தை உடனடியாகப் பொலிவாக்க காபித் தூள் ஒரு சிறந்த தீர்வாகும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை ஆழமாகச் சுத்திகரிக்க உதவுகின்றன.
வறண்ட தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற எளிமையான வாழைப்பழ ஹேர் மாஸ்க் உதவும். இதனால் முடிக்கு இயற்கையான ஈரப்பதம் கிடைக்கும்.
செம்பருத்தி பூ தலைமுடியை வேரிலிருந்து வலுப்படுத்தி அடர்த்தியாக வளர உதவுகிறது. எண்ணெய் மற்றும் ஹேர் பேக் வடிவில் செம்பருத்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே விரிவாகக் காண்போம்.
எலிவால் போன்ற மெல்லிய தலைமுடியை இயற்கையாகவே அடர்த்தியாக மாற்ற முட்டை பெரிதும் உதவுகிறது. முட்டையில் உள்ள சத்துக்கள் முடியின் வேர்களை பலப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.