ருசியான பீர்க்கங்காய் பருப்பு கறி: இப்படி செய்தால் தட்டு காலியாகும்!
பீர்க்கங்காய் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த பருப்பு கறியை மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் இது சிறந்த காம்பினேஷன் ஆகும்.
Search Results
151 articles found
பீர்க்கங்காய் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த பருப்பு கறியை மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் இது சிறந்த காம்பினேஷன் ஆகும்.
விசேஷ வீடுகளில் பரிமாறப்படும் மணமணக்கும் தக்காளி சட்னியை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த சுவையான சட்னி செய்முறை இதோ.
அரை கப் சுண்டல் மற்றும் பசலைக்கீரை கொண்டு உடலுக்கு வலுசேர்க்கும் பாலக் சன்னா மசாலா செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.
பீர்க்கங்காயைப் பயன்படுத்தி சுவையான மசாலா செய்யும் எளிய முறையை இங்கு காணலாம். இது சாதம், சப்பாத்தி மற்றும் தோசைக்கு மிகச்சிறந்த பக்க உணவாகும்.
அலுவலகம் செல்லும் பரபரப்பான காலை நேரத்தில், மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய சத்தான தென்னிந்திய உணவு வகைகளை இங்கு விரிவாகக் காணலாம்.
தஞ்சாவூர் ஸ்டைல் மணமணக்கும் அடை தயார் செய்வது எப்படி? சட்னி ஏதும் இன்றி அப்படியே சாப்பிடக்கூடிய இந்த அடையின் ரகசிய செய்முறை இதோ.
புரட்டாசி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுக்கு மாற்றாக மணம் வீசும் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி செய்வது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.
திருமண வீடுகளில் பரிமாறப்படும் அதே ருசியான பூரி மசாலாவை வீட்டிலேயே சுலபமாக செய்ய ஒரு எளிய வழிமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஹோட்டல் சுவையில் சிக்கன் உருளைக்கிழங்கு குருமா எப்படிச் செய்வது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
சப்பாத்தி மற்றும் தோசைக்கு வழக்கமான குருமாவிற்கு பதிலாக, 3 முட்டைகளை வைத்து ரோட்டுக்கடை ஸ்டைலில் காரசாரமான சால்னா செய்வது எப்படி என்று இங்கே காணலாம்.
தினமும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு சலித்துப்போனவர்களுக்கு சுரைக்காய் தோசை ஒரு சிறந்த மாற்றாகும். இதனுடன் சுவையான முள்ளங்கி சட்னி சேர்த்து சாப்பிடும் போது அதன் ருசியே தனி தான்.
மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு படைக்க பாரம்பரியமான செட்டிநாடு ஏழு கறி கூட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இதன் சுவை அனைவரையும் ஈர்க்கும்.