கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு தோசை: 10 நிமிடத்தில் சுவையான காலை உணவு!
உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் உருளைக்கிழங்கு இருக்கிறதா? வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, சுவையான மற்றும் வித்யாசமான இந்த தோசையை முயற்சி செய்யுங்கள்.
Search Results
80 articles found
உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் உருளைக்கிழங்கு இருக்கிறதா? வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, சுவையான மற்றும் வித்யாசமான இந்த தோசையை முயற்சி செய்யுங்கள்.
வழக்கமான காய்கறிகளுக்குப் பதிலாக தட்டைப்பயிறை பயன்படுத்தி சுவையான கார குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இது சூடான சாதத்திற்கு அருமையான சைடிஷ் ஆகும்.
2026-ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தாலி சரடு மாற்றவும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் உகந்த நேரங்கள் மற்றும் வழிமுறைகள் இதோ.
வீட்டில் இருக்கும் வேர்க்கடலையைக் கொண்டு சுலபமாக எப்படி சுவையான சட்னி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். இட்லி மற்றும் தோசைக்கு இது மிகவும் பொருத்தமான தொடுகறி.
இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான கறிவேப்பிலை இட்லி பொடியை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று இங்கே விரிவாகக் காணலாம்.
காலையில் வெறும் வயிற்றில் நாம் உட்கொள்ளும் சில உணவுகள் செரிமான மண்டலத்தை பாதிக்கலாம். ஆரோக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தகவல்கள் இதோ.
எப்பொழுதும் ஒரே மாதிரியான முட்டை குழம்பு செய்து போர் அடித்துவிட்டதா? இதோ உங்களுக்காக காரசாரமான ஹைதராபாத் ஸ்டைல் முட்டை குருமா செய்முறை.
அதிகம் சோர்வடைந்த நாட்களில் சுவையாக சாப்பிட இந்த கொங்கு நாட்டு பருப்பு செலவு ரசம் உதவும். எளிமையான முறையில் இதை வீட்டில் செய்யலாம்.
சத்தான பச்சைப் பயறை வைத்து கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய முறையில் சுவையான கடையல் செய்வது எப்படி என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.
ரவை மற்றும் தேங்காய் கொண்டு சத்தான தோசையை எளிதாக செய்யலாம். இதற்கு காரசாரமான தக்காளி சட்னி மிகச்சிறந்த இணையாக இருக்கும்.
சுவையான செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் மிளகு குழம்பு செய்வது எப்படி? சளி மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகும் இந்த ஆரோக்கியமான உணவை எளிதாக சமைக்கலாம்.
பிரெட்டை வைத்து எப்போதும் டோஸ்ட் அல்லது ஆம்லெட் செய்வதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து ஆரோக்கியமான முறையில் புலாவ் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.