காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதன் நன்மைகள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
Search Results
69 articles found
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
கல்லீரலில் கொழுப்பு சேரும்போது நமது முகத்தில் சில மாற்றங்கள் தெரியவரும். இந்த ஆரம்ப அறிகுறிகளை வைத்து கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை முன்கூட்டியே கண்டறியலாம்.
நாம் உட்கொள்ளும் சத்தான உணவுகள் மட்டுமின்றி, சாப்பிட்ட பின் நாம் செய்யும் பழக்கவழக்கங்களும் உடல்நலனைத் தீர்மானிக்கின்றன. செரிமானத்தை பாதிக்கும் பொதுவான தவறுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி இங்கே காண்போம்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகளை மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
தேர்வு காலத்தில் மாணவர்களின் நினைவாற்றலையும் கவனத்தையும் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரியான உணவு முறை மூளை மற்றும் உடல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
காலையில் வெறும் வயிற்றில் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்தைத் தரும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
உடலுக்கு ஃபோலிக் அமிலம் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் குறைபாட்டால் ஏற்படும் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை விளக்குகிறது இந்த கட்டுரை.
அசைவ உணவுகளுக்கு நிகரான சத்துக்களைத் தரும் சைவ உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ எதைச் சாப்பிட வேண்டும்?
ஞாபக மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் குறித்து சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர். பிரவீன் சந்தர் விளக்குகிறார்.
நம் உடல் வெளிப்படுத்தும் சில சிறிய மாற்றங்கள் பெரிய நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். டாக்டர் சௌரப் சேத்தி பரிந்துரைக்கும் அந்த 10 முக்கிய அறிகுறிகள் பற்றி இங்கே காண்போம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சிறந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மருந்தகங்களில் சுயமாக மாத்திரைகள் வாங்கி உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.