இண்டிகோ விமான கட்டண உயர்வு: சென்னை பயணிகள் கவனத்திற்கு
இண்டிகோ விமான நிறுவனம் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை மாற்றியமைத்துள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணக் கட்டட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன் புதிய கட்டண விவரங்களைச் சரிபார்ப்பது அவசியம்.