மழைக்காலத்தில் ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க் மூலம் சருமத்தை பராமரிப்பது எப்படி?
மழைக்காலத்தில் சருமம் பொலிவிழந்து மந்தமாக மாறுவதை தடுக்கலாம். இயற்கையான ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகள் மூலம் சரும அழகை எளிமையாக பராமரிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Search Results
158 articles found
மழைக்காலத்தில் சருமம் பொலிவிழந்து மந்தமாக மாறுவதை தடுக்கலாம். இயற்கையான ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகள் மூலம் சரும அழகை எளிமையாக பராமரிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் சரும பராமரிப்பு மிகவும் அவசியமானது. பார்லர் செல்ல நேரமில்லாதவர்கள் வீட்டிலேயே எளிlயாக செய்யக்கூடிய 5 ஃபேஸ் ஸ்க்ரப்கள் பற்றி இங்கே காணலாம்.
காய்ச்சல் நேரத்தில் உடலுக்குச் சக்தியளிக்க சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். எந்த உணவுகளைச் சாப்பிடலாம், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
நம் சமையலறையில் உள்ள பொருட்களைக்கொண்டே எளிய முறையில் இயற்கையான ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் சருமம் பொலிவு பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை பார்லர் செல்லாமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் நீக்க உதவும் 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
உங்கள் முகம் பார்லர் சென்றது போல பளிச்சென்று மாற வேண்டுமா? நம் சமையலறை பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் ப்ளீச் செய்யும் ரகசியங்கள் இங்கே.
வழக்கமான முட்டை குழம்புக்கு மாற்றாக மலேசியாவில் பிரபலமான சுவைமிகுந்த முட்டை சம்பல் செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
அமிர்தசரஸ் பொற்கோவிலில் குரு ராம்தாஸ் ஜியின் குர்காதி திவாஸ் கொண்டாட்டங்களின் போது நீங்கள் மேற்கொள்ள வேண்டிய தரிசன முறைகள் மற்றும் விதிகளை இங்கே காணலாம்.
நாளை தனுஷ்கோடி செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? காலை 6 மணி முதல் 10 மணி வரை அரிச்சல் முனை சாலை மூடப்படுவதால் உங்கள் பயண நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கி, முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் வைத்திருக்க கடலை மாவு பெரிதும் உதவுகிறது. இதனைப் பயன்படுத்தும் முறைகளை இங்கு காண்போம்.
அசைவ உணவுகளுக்கு நிகரான சத்துக்களைத் தரும் சைவ உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ எதைச் சாப்பிட வேண்டும்?
தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டு சலித்துவிட்டதா? உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் சுவையான சாமை அரிசி கஞ்சி பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.