இந்திய வரலாறு பகுதி 1: கற்காலம் – அத்திரம்பாக்கம் முதல் பீம்பேட்கா வரை
சென்னை அருகே அத்திரம்பாக்கத்தில் சுமார் 15 லட்சம் ஆண்டு பழைய கைக்கோடரிகள், டோபா எரிமலையும் ஜ்வாலாபுரமும், தேரி மணல்மேட்டு நுண்கற்கருவிகள், பீம்பேட்கா பாறை ஓவியங்கள், பையம்பள்ளி புதிய கற்காலம் – இந்தியக் கற்காலத்தின் கதை.