ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடி: எளிமையான மற்றும் சுவையான செய்முறை விளக்கம்
வீட்டில் இருக்கும் இரண்டு கேரட் மற்றும் தயிரை வைத்து சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
Search Results
138 articles found
வீட்டில் இருக்கும் இரண்டு கேரட் மற்றும் தயிரை வைத்து சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
எப்பொழுதும் ரவையைக் கொண்டு உப்புமா செய்வதை விட, அரிசியைக் கொண்டு உதிரி உதிரியாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். உப்புமா பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறை இருக்கும்.
இரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து நிறைந்த புளிச்ச கீரையை, பருப்பு சேர்த்து கிராமத்து பாணியில் எப்படி சுவையாகச் செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற சுவையான ரோட்டுக்கடை தக்காளி குழம்பை மிக எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுவையில் பீர்க்கங்காய் நிலக்கடலை சட்னி செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். இது இட்லி, தோசை மற்றும் சுடசுட சாதத்திற்கு மிக அருமையான இணை உணவாகும்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்ற சுவையான மீல் மேக்கர் சால்னா செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த சால்னா மிகவும் ருசியாக இருக்கும்.
கேரட் பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில், உணவக சுவையில் காரசாரமான கேரட் மிளகு வறுவல் செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.
குழந்தைகளுக்கு வழக்கமான பலகாரங்களுக்குப் பதில், அதிக சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு புட்டு செய்து கொடுக்கலாம். இதன் எளிய செய்முறை மற்றும் பயன்கள் இதோ.
வழக்கமான கிச்சடி வகைகளுக்கு மாற்றாக, பாசிப்பருப்பு மற்றும் நறுமணம் நிறைந்த பாஸ்மதி அரிசியைக் கொண்டு சுவையான பெங்காலி ஸ்டைல் கிச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேர்வு காலத்தில் மாணவர்களின் நினைவாற்றலையும் கவனத்தையும் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரியான உணவு முறை மூளை மற்றும் உடல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
உடலுக்கு ஃபோலிக் அமிலம் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் குறைபாட்டால் ஏற்படும் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை விளக்குகிறது இந்த கட்டுரை.
அசைவ உணவுகளுக்கு நிகரான சத்துக்களைத் தரும் சைவ உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ எதைச் சாப்பிட வேண்டும்?