மணமணக்கும் கர்நாடகா ஸ்டைல் மட்டன் சாறு: சுவையான செய்முறை விளக்கம்
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய மட்டன் சாறு அதன் தனித்துவமான மசாலாவிற்காகவே புகழ்பெற்றது. சாதம் மற்றும் டிபன் வகைகளுக்கு ஏற்ற இந்த மட்டன் குழம்பு செய்முறையை இங்கே காணலாம்.
Search Results
225 articles found
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய மட்டன் சாறு அதன் தனித்துவமான மசாலாவிற்காகவே புகழ்பெற்றது. சாதம் மற்றும் டிபன் வகைகளுக்கு ஏற்ற இந்த மட்டன் குழம்பு செய்முறையை இங்கே காணலாம்.
வீட்டில் இருக்கும் பாசுமதி அரிசி மற்றும் கொண்டைக்கடலையை வைத்து சுவையான மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் செய்யும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
ஆந்திரா சுவையில் காரசாரமான குடைமிளகாய் தக்காளி சாதம் செய்யும் எளிய முறையை இங்கே காணலாம். பிரியாணிக்கு இணையான சுவை கொண்ட இந்த சாதம் மதிய உணவிற்கு மிகவும் ஏற்றது.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்றவாறு சுவையான தாபா ஸ்டைல் ராஜ்மா கறி செய்முறையை இங்கு விரிவாகக் காணலாம். புரதச்சத்து நிறைந்த இந்த உணவு மிகவும் ஆரோக்கியமானது.
முருங்கைக்காய் மற்றும் பிரத்யேக மசாலா சேர்த்து செய்யப்படும் இந்தக் குழம்பு மணத்திலும் சுவையிலும் அலாதியானது. உணவக சுவையில் இதனை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
இட்லி மற்றும் தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகளை செய்து அலுத்துவிட்டதா? தேங்காய், மல்லி, புதினா என அனைத்தின் சுவையும் கலந்த கதம்ப சட்னியை எப்படிச் செய்வது என்று இங்கே காண்போம்.
அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடிய சத்தான தட்டப்பயறு கத்திரிக்காய் குழம்பு தயாரிக்கும் முறையை விரிவாகக் காணலாம்.
வீட்டில் மீந்துப்போன சாதத்தை தூக்கி எறியாமல், அதைக் கொண்டு சத்தான மற்றும் சுவையான உணவுகளைத் தயாரிக்கும் எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
இட்லி மற்றும் தோசைக்கு கூடுதல் சுவை சேர்க்கும் அருமையான சின்ன வெங்காய சட்னி செய்வது எப்படி என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
எப்போதும் பன்னீர் கிரேவி செய்வதற்கு பதிலாக, சுவையான மற்றும் காரசாரமான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செய்வது எப்படி என்பதை விரிவாகக் காணலாம்.
வழக்கமான ஆம்லெட்டில் இருந்து மாறுபட்டு, காரசாரமான துவையல் சேர்த்து செய்யப்படும் இந்த புதிய வகை ஆம்லெட் மதிய உணவிற்கு மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.