தமிழ் வரலாறு பகுதி 13: களப்பிரர் காலம் – இருண்ட காலமா, இருட்டடிப்பா?
களப்பிரர் யார்? வேள்விக்குடிச் செப்பேடு, புத்ததத்தர் குறிப்பிடும் அச்சுத விக்கந்தன், யாப்பருங்கல உரைப் பாடல்கள், மூர்த்தி நாயனார் கதை, பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, சமண–பௌத்தச் செல்வாக்கு, இருண்ட கால விவாதம், கடுங்கோன், சிம்மவிஷ்ணு; எது உறுதி, எது விவாதம்.