Incognito Mode: உங்கள் ரகசியங்களை இது உண்மையிலேயே பாதுகாக்குமா?
இன்காக்னிடோ மோடு பயன்படுத்தினால் யாரும் நாம் பார்ப்பதை கண்டுபிடிக்க முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். இதில் உள்ள உண்மைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Search Results
6 articles found
இன்காக்னிடோ மோடு பயன்படுத்தினால் யாரும் நாம் பார்ப்பதை கண்டுபிடிக்க முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். இதில் உள்ள உண்மைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
2026 நவம்பர் 1 முதல் 4G, 5G அழைப்புகளில் எண்ணுடன் அழைப்பாளரின் KYC பதிவுப் பெயரும் தெரியும் என தொலைத்தொடர்புத் துறை உத்தரவு. CNAP எப்படி வேலை செய்கிறது, தனியுரிமை, ட்ரூகாலருடன் ஒப்பீடு இங்கே.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விரைவில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் பின்னணி மற்றும் மாற்றங்களை இங்கே விரிவாகக் காணலாம்.
இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தக் கோரிய TRAI பரிந்துரைக்கு டெலிகாம் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் இலவச 5ஜி டேட்டா சேவைகள் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நிதி ஆய்வு நிறுவனங்களின் பரிந்துரையின்படி, இனி 5ஜி பயன்பாட்டிற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையில் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹாட்ஸ்பாட் மூலம் இந்த டேட்டாவை பகிர்வதில் உள்ள புதிய மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.