ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்: சிவபெருமானுக்கு அன்ன அலங்காரத்தின் மகிமை
ஐப்பசி பௌர்ணமி தினமான இன்று தமிழகமெங்கும் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதன் பின்னணியில் உள்ள ஆன்மீக உண்மைகளை இங்கே காண்போம்.