ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜிடபிள் டோஸ்ட் செய்வது எப்படி? எளிய செய்முறை இதோ!
வீட்டிலேயே சுலபமாக ஐயங்கார் பேக்கரி சுவையில் மொறுமொறுப்பான பிரெட் வெஜ் டோஸ்ட் செய்யும் முறையை இங்கு காணலாம். உருளைக்கிழங்கு மற்றும் பிரெட் இருந்தால் போதும், மாலை நேர சிற்றுண்டி தயார்.