எரிபொருள் செலவை பாதியாக குறைக்க உதவும் சிறந்த ஓட்டும் பழக்கங்கள்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், வாகனத்தை ஓட்டும் முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்கலாம். மிதமான வேகம் மற்றும் முறையான பராமரிப்பு குறித்து இங்கே காணலாம்.