சர்க்கரை நோய், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகள்: கண் பார்வைக்கு ஆபத்தா?
சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை குறைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் GLP-1 மருந்துகளால் பார்வைத் திறன் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்த மருத்துவ நிபுணரின் விளக்கங்களை விரிவாகக் காண்போம்.