தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் கோயில்கள் பற்றிய ஆன்மீகத் தகவல்
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் வருமானம் மற்றும் உண்டியல் காணிக்கை விவரங்கள் ஆன்மீக பக்தர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. டாப் 10 பட்டியலில் முதலிடம் வகிக்கும் கோயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம்.