இங்கிலாந்து அரச வம்சங்கள் பகுதி 8: 1066: ஹரால்ட் காட்வின்சன், ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ், ஹேஸ்டிங்ஸ் போர்
1066-ல் இங்கிலாந்துக்கு மூன்று மன்னர்கள், இரண்டு படையெடுப்புகள், மூன்று பெரும் போர்கள். ஹரால்ட் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் வென்று ஹேஸ்டிங்ஸில் வீழ்ந்த கதை; கண்ணில் அம்பு உண்மையா?