மதிய உணவிற்கு சிம்பிளான சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?
மதிய உணவிற்கு விரைவாகவும் ருசியாகவும் செய்யக்கூடிய சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை இதோ. இல்லத்தரசிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் அருமையான லன்ச் காம்போ இது.