சுவையான பஞ்சாபி ஸ்டைல் சீரக உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான பஞ்சாபி ஸ்டைல் வறுவல் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சீரகம் மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.