பரனூர் சுங்கச்சாவடியில் புதிய மாற்றம்: இனி தடையின்றி வேகமாக பயணிக்கலாம்!
தமிழ்நாட்டின் முதல் தடையற்ற சுங்கச்சாவடி பரனூரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் பயணிக்க முடியும்.
Search Results
5 articles found
தமிழ்நாட்டின் முதல் தடையற்ற சுங்கச்சாவடி பரனூரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் பயணிக்க முடியும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சுங்கக்கட்டண விலக்கை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் விஐபி கலாச்சாரம் குறைந்து, பயண நடைமுறையில் மாற்றம் ஏற்படும்.
செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான நெடுஞ்சாலையை 6 வழிப்பாதையாக விரிவாக்க NHAI நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தென் மாவட்ட பயணிகளின் நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
சுங்கச்சாவடிகளில் பயணிக்க உள்ளூர் மக்களுக்கு டிஜிட்டல் பாஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்கள் எளிதாக பயணிக்கலாம்.
உங்கள் காரில் உள்ள ஃபாஸ்டேக் சரியாக ஸ்கேன் ஆகவில்லையா? அதற்கான காரணங்கள் மற்றும் NHAI வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து விரிவாக இங்கே காணலாம்.