செல்போன் ரீசார்ஜ் கட்டணம் ரூ.350 ஆக உயர வாய்ப்பு: ஏர்டெல் நிறுவனர் கருத்து
இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார். இதனால் நுகர்வோரின் மாதாந்திர செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.