செயற்கை நுண்ணறிவால் செர்னோபில் போன்ற ஆபத்து? ஏஐ முன்னோடி ஜெஃப்ரி ஹிண்டனின் எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி செர்னோபில் விபத்து போன்ற பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதகுலத்திற்கு ஏற்படப்போகும் சவால்கள் குறித்து அவர் விளக்குகிறார்.