குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: நாளை கடற்கரையில் நடைபெறும் பிரம்மாண்ட சூரசம்ஹாரம்!
தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. தீமையை அழிக்கும் இந்த நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி விரிவாகக் காண்போம்.