இந்திய வரலாறு பகுதி 10: பாரசீக, கிரேக்கத் தொடர்புகளும் அலெக்சாண்டரின் படையெடுப்பும்
காந்தாரத்தையும் சிந்துச் சமவெளியையும் ஆண்ட பாரசீகப் பேரரசு, கரோஷ்டி எழுத்து, அலெக்சாண்டரின் படையெடுப்பு, ஜீலம் கரையில் போரஸுடன் போர், பியாஸ் நதிக்கரையில் படையின் மறுப்பு, இந்திய நூல்களின் மௌனம்.