பிளஸ்-2 துணைத்தேர்வு: விண்ணப்பிக்க ஜூன் 4 வரை அவகாசம் நீட்டிப்பு
பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கக் கோரிய அவகாசம் ஜூன் 4-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பயனடையலாம்.
Search Results
2 articles found
பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கக் கோரிய அவகாசம் ஜூன் 4-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பயனடையலாம்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்குகின்றன. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இங்கு விரிவாகக் காணலாம்.