200 கிராம் பன்னீர் வைத்து அசத்தலான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி மசாலா செய்வது எப்படி?
200 கிராம் பன்னீர் இருந்தால் போதும், உணவக சுவையில் தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி மசாலாவை மிக எளிதாக தயார் செய்யலாம். சப்பாத்தி மற்றும் பூரிக்கு இது ஒரு அருமையான சைடு டிஷ்.