ருசியான மூன்று பருப்பு சட்னி: இட்லி, தோசைக்கு அசத்தலான காம்பினேஷன்!
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகச்சிறந்த துணையாக இருக்கும். இதன் எளிய செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காண்போம்.