ஏர்டெல் அதிரடி: ரூ.349 மற்றும் ரூ.399 பிளான்களில் 'Buy 1 Get 1 Free' சலுகை விவரங்கள்!
ஏர்டெல் நிறுவனம் தனது குறிப்பிட்ட பிரீபெய்ட் பிளான்களில் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. ரூ.349 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இந்த பலனைப் பெறலாம்.