திருச்செந்தூரில் இன்று முருகன் - தெய்வானை திருக்கல்யாணம்: கந்த சஷ்டி விரத மகிமை!
திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை அடுத்து இன்று நடைபெறும் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் முறைகள் பற்றி இங்கு காண்போம்.
Search Results
6 articles found
திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை அடுத்து இன்று நடைபெறும் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் முறைகள் பற்றி இங்கு காண்போம்.
திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார வெற்றிக்குப் பின் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
கந்த சஷ்டி விழாவின் போது கடைப்பிடிக்கப்படும் மிகக் கடுமையான விரதங்களில் ஒன்று மிளகு விரதம். குழந்தை வரம் வேண்டி முருகனை வழிபடும் தம்பதியினருக்கு இந்த விரதம் பெரும் பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்திற்கு முன்னதாக ஜெயந்திநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்வு பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்குரிய வைத்தீஸ்வரன் கோவில்: வைத்தியநாதர்–தையல்நாயகி, சித்தாமிர்தக் குளம், ஜடாயு குண்டம், செல்வமுத்துக்குமாரர், திருச்சாந்து உருண்டை, திருவிழாக்கள், தரிசன நேரம், செல்லும் வழி.
ரத்னகிரி முருகன் கோயிலில் ஐப்பசி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அறுகோண தெப்பக்குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.