ஜியோவின் 3 ஆண்டு மெகா ரீசார்ஜ் திட்டம்: அடிக்கடி விலை உயர்வால் கவலைப்படுபவர்களுக்குத் தீர்வு!
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய 3 ஆண்டு கால ரீசார்ஜ் திட்டம் குறித்த முழு விவரங்கள். அடிக்கடி உயரும் கட்டணங்களில் இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.