தமிழ் வரலாறு பகுதி 22: சோழர் ஆட்சிமுறை – உத்திரமேரூர்க் கல்வெட்டுகளும் ஊர்ச் சபைகளும்
பராந்தகன் காலத்து உத்திரமேரூர்க் கல்வெட்டுகள் சொல்லும் குடவோலைத் தேர்தல், தகுதி விதிகள், வாரியங்கள், ஊர் – சபை – நகரம், நாடு, வளநாடு, இராசராசனின் நில அளவை, கோயில் நிர்வாகம்.