திருமலை திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து: பக்தர்கள் கவனத்திற்கு
திருமலை திருப்பதியில் இன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Search Results
2 articles found
திருமலை திருப்பதியில் இன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அக்டோபர் 5 வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தரிசனம் செய்வது நல்லது.