இங்கிலாந்து அரச வம்சங்கள் பகுதி 4: மூத்த எட்வர்ட், ஏத்தெல்ஃப்ளேட், ஏதெல்ஸ்டன் – இங்கிலாந்தின் முதல் மன்னர்
டேனியர்களிடமிருந்து நாட்டை மீட்ட மூத்த எட்வர்ட், கோட்டைகள் கட்டி மெர்சியாவை ஆண்ட ஏத்தெல்ஃப்ளேட், 927-ல் இங்கிலாந்து முழுவதையும் ஆண்ட முதல் மன்னர் ஏதெல்ஸ்டன் – ஈமன்ட் முதல் பிரூனன்பர் வரை முழுக் கதை.