சூரத் - உதய்பூர் வந்தே பாரத் ரயில் சேவை: அக்டோபர் 3 முதல் தொடக்கம் - முழு விவரங்கள்!
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில் சேவை அக்டோபர் 3 முதல் தொடங்குகிறது. இதன் வசதிகள் மற்றும் பயண விவரங்களை இங்கே காணலாம்.
Search Results
443 articles found
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில் சேவை அக்டோபர் 3 முதல் தொடங்குகிறது. இதன் வசதிகள் மற்றும் பயண விவரங்களை இங்கே காணலாம்.
காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லத் திட்டமிடுகிறீர்களா? சுகம் பாஸ் முன்பதிவு மற்றும் பயணத் தகவல்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
ஆப்பிரிக்கக் கண்டம் மொழிகளின் சங்கமமாகத் திகழ்கிறது. நைஜீரியா, கேமரூன் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுவதற்கான வரலாற்று மற்றும் புவியியல் காரணங்களை இந்த கட்டுரை விளக்குகிறது.
23 வயதிற்குள் 19 அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சாரு பாண்டே, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
ஒரு சிகரெட் பிடிக்கும்போது அடுத்த 20 நிமிடங்களில் உங்கள் இதயத்திற்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி இதய நிபுணர் டாக்டர் கோபு பி விளக்குகிறார்.
2026-ல் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசிக்க திட்டமிடுபவரா நீங்கள்? IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ் கட்டணம் மற்றும் முன்பதிவு குறித்த முழுமையான வழிகாட்டி இதோ.
சென்னைக்கு அருகிலுள்ள பழவேற்காடு ஏரியில் தற்போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான படகு சவாரி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறையை கழிக்க இது ஒரு சிறந்த செய்தியாகும்.
மழைக்காலத்தில் சருமம் பொலிவிழந்து மந்தமாக மாறுவதை தடுக்கலாம். இயற்கையான ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகள் மூலம் சரும அழகை எளிமையாக பராமரிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கும் ஒரு கப் சின்ன வெங்காயத்தை வைத்து சுவையான ஆந்திரா ஸ்டைல் தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இது இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு அருமையான சைடிஷ்.
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை விமான சேவைகள் தாமதமாக வாய்ப்புள்ளது. பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சுங்கக்கட்டண விலக்கை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் விஐபி கலாச்சாரம் குறைந்து, பயண நடைமுறையில் மாற்றம் ஏற்படும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வடசென்னை ஆர்.கே. நகர் பகுதியில் ஜூன் 6 முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து மாற்றங்களைப் பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.