ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் தேய்க்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்
தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும் போது நாம் செய்யும் ஒரு சில தவறுகள் முடி உதிர்வையும், பொடுகு தொல்லையையும் அதிகப்படுத்தும். ஆரோக்கியமான கூந்தலைப் பெற எண்ணெய் தேய்ப்பதில் உள்ள சரியான வழிமுறைகளை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.