ஃபோலிக் அமிலம் ஏன் அவசியம்? குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
உடலுக்கு ஃபோலிக் அமிலம் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் குறைபாட்டால் ஏற்படும் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை விளக்குகிறது இந்த கட்டுரை.
Search Results
72 articles found
உடலுக்கு ஃபோலிக் அமிலம் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் குறைபாட்டால் ஏற்படும் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை விளக்குகிறது இந்த கட்டுரை.
ஞாபக மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் குறித்து சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர். பிரவீன் சந்தர் விளக்குகிறார்.
சென்னை முதல் மகாபலிபுரம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிகரெட் பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரல் எவ்வாறு மீண்டு வருகிறது என்பதை நுரையீரல் நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது குறித்த விழிப்புணர்வு அவசியம்.
சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமக் கருமை, சுருக்கம், வேனல் கட்டி போன்றவற்றுக்குக் காரணமாகின்றன. சன்ஸ்கிரீனின் அவசியம், SPF என்றால் என்ன, சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
மழைக்காலத்தின் ஈரப்பதம் சருமத்தில் எண்ணெய்ப் பசை, முகப்பரு, பூஞ்சைத் தொற்று போன்றவற்றை அதிகரிக்கும். இந்தக் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்கும் எளிய பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.
அதிக உப்பு உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரகப் பாதிப்புக்கு வழிவகுக்கும். அன்றாட உணவில் உப்பைக் குறைக்க உதவும் எளிய, நடைமுறைக்கு ஏற்ற வழிகளைப் பார்ப்போம்.
நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி, மங்கலான பார்வை ஏற்படலாம். 20-20-20 விதி உள்ளிட்ட எளிய பழக்கங்களால் கண்களைப் பாதுகாக்கலாம்.
பருவமழைக் காலத்தில் டெங்கு, சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரிக்கும். குடிநீர், உணவு, கொசு ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் குடும்பத்தினரை பாதுகாக்கலாம்.
இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பதிவில் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விரிவாகக் காண்போம்.
மின்சார மற்றும் சிஎன்ஜி வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வாகனங்களின் ஆயுட்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு கருவிகளின் அதீத பயன்பாடு மனித மூளையின் நினைவாற்றலை பாதிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக இங்கு காண்போம்.