மென்மையான மற்றும் சுவையான தோசை மாவு தயார் செய்ய இதோ சில எளிய டிப்ஸ்!
வீட்டின் அன்றாட உணவான தோசையை மென்மையாகவும் சுவையாகவும் மாற்ற உதவும் அரிசி-பருப்பு விகிதம் மற்றும் மாவு அரைக்கும் முறைகள் குறித்து இங்கே காணலாம்.
Search Results
6 articles found
வீட்டின் அன்றாட உணவான தோசையை மென்மையாகவும் சுவையாகவும் மாற்ற உதவும் அரிசி-பருப்பு விகிதம் மற்றும் மாவு அரைக்கும் முறைகள் குறித்து இங்கே காணலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரிய உணவான தவலை அடையை வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி என்பதை இந்த விரிவான கட்டுரையில் காணலாம்.
புரதச்சத்து நிறைந்த காலை உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், இந்த பச்சை பயறு வேர்க்கடலை தோசை மற்றும் தக்காளி சட்னியை முயற்சி செய்யுங்கள்.
தஞ்சாவூர் ஸ்டைல் மணமணக்கும் அடை தயார் செய்வது எப்படி? சட்னி ஏதும் இன்றி அப்படியே சாப்பிடக்கூடிய இந்த அடையின் ரகசிய செய்முறை இதோ.
வீட்டிலேயே பஞ்சு போன்ற மென்மையான இட்லி செய்ய சில எளிய சமையல் குறிப்புகள். அரிசி விகிதம், மாவு அரைக்கும் முறை மற்றும் ஆவியில் வேகவைப்பது குறித்து அறியலாம்.
தினமும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு சலித்துப்போனவர்களுக்கு சுரைக்காய் தோசை ஒரு சிறந்த மாற்றாகும். இதனுடன் சுவையான முள்ளங்கி சட்னி சேர்த்து சாப்பிடும் போது அதன் ருசியே தனி தான்.