பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளின் லேபிள்களைச் சரியாகப் புரிந்துகொள்வது எப்படி?
நாம் வாங்கும் உணவுப் பொருட்களின் தரத்தை அதன் லேபிள்களைக் கொண்டே அறியலாம். சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அளவுகளைக் கண்டறிந்து ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டி இதோ.