உலகப் போர்கள் பகுதி 2: சரயேவோ படுகொலையும் 1914 ஜூலை நெருக்கடியும்
1914 ஜூன் 28 சரயேவோ படுகொலை, ஜெர்மனியின் வெற்றுக் காசோலை, செர்பியாவுக்கு இறுதி எச்சரிக்கை, படைதிரட்டல், பெல்ஜியம், பிரிட்டனின் போர் அறிவிப்பு, கேட்கப்படாமலேயே போருக்குள் சென்ற இந்தியா, போர்க்குற்ற விவாதம்.