நெல்லை ஸ்டைல் அஞ்சு காய் பொரிச்ச குழம்பு சமையல் குறிப்பு
வழக்கமான குழம்பு வகைகளுக்கு மாற்றாக சுவையான நெல்லை ஸ்டைல் பொரிச்ச குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த குழம்பு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.