தமிழ் வரலாறு பகுதி 23: பிற்காலச் சோழர் – முதலாம் குலோத்துங்கன் முதல் சோழர் வீழ்ச்சி வரை
சாளுக்கிய – சோழ மரபின் தொடக்கம், சுங்கம் தவிர்த்த குலோத்துங்கன், கலிங்கத்துப்பரணி, தாராசுரம், திரிபுவனம், கோப்பெருஞ்சிங்கன், பாண்டியர் எழுச்சி, ஏறத்தாழ 1279இல் சோழர் ஆட்சியின் முடிவு.