சென்னையின் முதல் சாதனைகள்: முதல் விமானம், நீராவி கார், ரயில், டிராம், முதல் லிஃப்ட்
1837 செங்குன்றம் கருங்கல் ரயில்பாதை, 1856 ராயபுரம், 1895 மின்சார டிராம், 1903 சிம்சன் நீராவி கார், 1910 தீவுத்திடல் விமானம், 1906 ஹோட்டல் லிஃப்ட் வரை - மெட்ராஸின் முதல் சாதனைகளின் வரலாறு.