பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், காரசாரமான பூண்டு டிப்பும்: அசத்தலான செய்முறை!
சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மற்றும் புரதம் மிகுந்த கொண்டைக்கடலை கொண்டு செய்யப்படும் இந்த சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் காரசாரமான பூண்டு மிளகாய் டிப் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.