ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி?
வழக்கமான பொரியல்களுக்கு மாற்றாக சுவையான ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Search Results
86 articles found
வழக்கமான பொரியல்களுக்கு மாற்றாக சுவையான ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அவலும் முட்டையும் கொண்டு எளிமையாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய காலை உணவு ரெசிபி. சத்தான இந்த காலை டிபனை வீட்டில் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் ஒரு கப் சின்ன வெங்காயத்தை வைத்து சுவையான ஆந்திரா ஸ்டைல் தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இது இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு அருமையான சைடிஷ்.
மூன்று வேளைக்கும் ஒரே குழம்பு செய்து சுவைக்க அருமையான பொறிச்ச குழம்பு ரெசிபி. இட்லி, சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் பொருத்தமானது.
வீட்டில் இருக்கும் இரண்டு கேரட் மற்றும் தயிரை வைத்து சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
வீட்டிலுள்ள பாசுமதி அரிசி மற்றும் காய்கறிகளை வைத்து சுவையான மும்பை ரோட்டுக்கடை ஸ்டைல் தவா புலாவ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்திக்கு அருமையான சுவையில் க்ரீமியான ஆப்கானி சோயா கறி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்ற சுவையான மீல் மேக்கர் சால்னா செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த சால்னா மிகவும் ருசியாக இருக்கும்.
வீட்டிலுள்ள நான்கு முட்டைகளை வைத்து எளிமையாக செய்யக்கூடிய சைனீஸ் ஸ்டைல் தவா முட்டை வறுவல் செய்யும் முறை.
கேரட் பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில், உணவக சுவையில் காரசாரமான கேரட் மிளகு வறுவல் செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள வழக்கமான முட்டை குழம்பிற்கு பதிலாக, சற்று வித்தியாசமான சுவையில் இந்த ஸ்பெஷல் முட்டை மசாலாவை செய்து பாருங்கள். இதன் சுவை அனைவரையும் ஈர்க்கும்.
குழந்தைகளுக்கு வழக்கமான பலகாரங்களுக்குப் பதில், அதிக சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு புட்டு செய்து கொடுக்கலாம். இதன் எளிய செய்முறை மற்றும் பயன்கள் இதோ.