ஹோட்டல் சுவையில் வெஜிடேபிள் வெள்ளை குருமா: சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்!
காய்கறிகளை விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கும் இந்த சுவையான வெள்ளை குருமா மிகவும் பிடிக்கும். ஹோட்டல் ஸ்டைலில் சப்பாத்திக்கு ஏற்ற இந்த குருமாவை மிக எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.